சிந்தனை 20: ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வை இயேசுவுக்கு ஒப்புக்கொடுங்கள்
இயேசு உங்களை ஏற்றுக்கொண்டு, உங்கள் ஆன்மாவைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொண்ட பின், அடுத்து என்ன நடக்கும் என்று கவலைப்படாதீர்கள். உங்கள் வாழ்க்கை உடனடியாகப் பெரிதும் மாறிவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள்; ஆனால் அப்படி மாறினாலும் வியப்படையாதீர்கள். நீங்கள் நாள்தோறும் உங்களை அவருடைய…