சிந்தனை 97: நமது பலவீனம் என்னும் “சாக்குப்போக்கு”
அடிப்படையிலிருந்து ஒரு ராக்கெட் விண்கலத்தை உருவாக்குமாறு உங்களிடம் கேட்டால், இந்தத் துறையில் உங்களுக்குத் திறமை இல்லை என்றும், ஆகவே உங்களிடம் கேட்கப்படுவதை உங்களால் செய்ய முடியாது என்றும் கூறி நீங்கள் மறுக்கலாம். கடவுளின் திருவுளத்தைப் பொறுத்தவரையில், நாமும் அடிக்கடி அவரிடம் இவ்வாறே பதிலளிக்கிறோம். நாம் எளிதில் இவ்வாறு உணரக்கூடும்…