சிந்தனை 182: ஆணவத்தின் இரகசியங்களை ஊடுருவி அறியும் ஞானம்
ஆணவம் நம்மை முழுவதுமாக ஆட்கொள்ளக்கூடும். அப்போது நம்மைப் பற்றியும் நமது வேதனையைப் பற்றியும் மட்டுமே நாம் சிந்திக்கிறோம். ஒருவேளை இந்த அனுபவம் உங்களுக்கும் இருக்கலாம். நீங்கள் மனக்காயமடைந்து, அந்தக் காயத்தையே நினைத்து மனம் குமுறிக்கொண்டிருக்கலாம். அது உங்கள் இதயத்தில் கசப்பை உருவாக்குகிறது; அந்தக் காயத்தைக் குணப்படுத்த நீங்கள் முயல்கிறீர்கள். ஆனால்…