சிந்தனை 149: உள்ளார்ந்த தூண்டுதல்கள்
தேவையில் இருப்பவர்களுடன் கடவுளின் இரக்கத்தைப் பகிர்ந்துகொள்ள நம்மைச் சுற்றி எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இவ்வாய்ப்புகளைத் தவறவிடுவது மிக எளிது. இறை இரக்கத்தின் கருவிகளாக நாம் மாறுவதற்கு நம்மையே கையளிக்கும் முதன்மையான வழிகளில் ஒன்று, இடைவிடாமல் கவனமாயிருக்க முயல்வதே…