சிந்தனை 313: உறக்கமற்ற இரவுகள்
சிலர் ஒவ்வோர் இரவும் எளிதில் உறங்கி, காலைவரை தொடர்ந்து உறங்குகிறார்கள். வேறு சிலரோ உறங்குவதற்குப் பெரிதும் போராடுகிறார்கள்; இது அவர்களுக்குப் பெரும் சுமையாகவும் மனச்சோர்வுக்குக் காரணமாகவும் ஆகிவிடுகிறது. நீங்கள் அடிக்கடியோ, எப்போதாவது அரிதாகவோ உறங்குவதற்குப் போராடுபவராக இருந்தால், பாருங்கள்…