சிந்தனை 203: இரக்கத்தின் ஆழமும் அகலமும்
உலகிலுள்ள ஒவ்வொரு மணல் துகளையும் எண்ணும் பணி உங்களிடம் ஒப்படைக்கப்படுவதாகக் கற்பனை செய்துபாருங்கள். அது நிறைவேற்ற இயலாத பணி என்பது தெளிவாகத் தெரியும். உண்மையில், உலக மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தாலும் அத்தகைய பணியை நிறைவேற்ற முடியாது. சில காரியங்கள் நமது ஆற்றலுக்கு அப்பாற்பட்டவை. மற்றொரு பணியோ இதைவிடவும்…