சிந்தனை 181: புனிதப் பற்றின்மை
உங்களுக்கான இறைத்திருவுளம் என்னவாக இருக்கிறது என்பது முக்கியமா? முதலில் இது ஒரு விசித்திரமான கேள்வியாகத் தோன்றலாம். ஆனால் இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். கடவுள் உங்களிடம் எதை விரும்புகிறார் என்பது முக்கியமா? இடைவிடாமல் உழைக்க அவர் உங்களை அழைத்தால் என்ன? அல்லது அமைதியாக ஓய்ந்திருக்க அவர் உங்களை அழைத்தால் என்ன? அல்லது…