சிந்தனை 179: அக வறட்சியை எதிர்கொள்ளுதல்
“ஆண்டவர் அளிக்கிறார், ஆண்டவர் எடுத்துக்கொள்கிறார்…” (யோபு 1:21). இது எவ்வளவு உண்மையானது! கடவுளின் நிறைவான ஆறுதலை நாம் அனுபவிக்கும் வேளைகள் வாழ்வில் உண்டு. குடும்பத்தில் பெரும் மகிழ்ச்சி நிலவும் தருணங்களாகவோ, மற்றொருவரின் நிபந்தனையற்ற அன்பை நாம் அனுபவிக்கும் வேளைகளாகவோ அவை இருக்கலாம். சில…