சிந்தனை 209: பாவப் பழக்கத்தை வெல்லுதல்
பாவத்தை வெல்வதற்கு இறைவனின் இரக்கம் தேவை. பல வேளைகளில் நமது சொந்த முயற்சியால் பாவத்தை வெல்ல முயல்கிறோம். இது பயனற்ற முயற்சியே; ஏனெனில் உங்கள் சொந்த முயற்சியால் உங்கள் பாவத்தை ஒருபோதும் வெல்ல முடியாது. நீங்கள் போராடிக்கொண்டிருக்கும் பாவத்திலிருந்து விடுபட ஒரே ஒரு வழிதான் இருக்கிறது; அது…