சிந்தனை 103: கடவுளை அறிதல் சொற்களுக்கு அப்பாற்பட்டது
மூவொரு இறைவனுடன் ஒன்றித்திருப்பதே நம் வாழ்வின் மைய நோக்கமாக இருக்க வேண்டும். நாம் அவர்களுடன் உரையாடி, சொற்களால் பேசினாலும், மிக ஆழமான தொடர்பு சொற்களுக்கு அப்பாற்பட்டது. அது ஓர் ஒன்றிப்பு; நம்மையே கையளித்தல்; அவர்களது இரக்கத்தில் திளைத்தல். அறிந்துகொள்வதும் உரையாடுவதும்…