சிந்தனை 147: செயல்கள், சொற்கள், செபங்கள் வழியாக இரக்கம்
கடவுளின் அளவிட முடியாத இரக்கத்தின் கருவியாக மாற விரும்புகிறீர்களா? அப்படியானால், உங்கள் செயல்கள், சொற்கள், செபங்கள் வழியாக அதைச் செய்யலாம். முதலில், உங்கள் செயல்களால் இரக்கத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை எப்போதும் விழிப்புடன் தேடிக்கொண்டிருக்க வேண்டும். பல வேளைகளில், வாய்ப்பு கிடைக்கும்போது (எடுத்துக்காட்டாக, மற்றொருவரை மன்னிக்கும் வாய்ப்பு), நாம் முகம் திருப்பி…