சிந்தனை 51: தூய அன்பு
நீங்கள் தூய அன்புடன் அன்பு செய்கிறீர்களா? இத்தகைய அன்பு எவ்வாறு இருக்கும்? தூய அன்பு என்பது கிறிஸ்துவின் திருஇதயத்திலிருந்து நேரடியாக உங்கள் வாழ்வில் பாய்ந்து, உங்கள் வழியாகப் பிறரையும் சென்றடையும் அன்பாகும். இந்தப் புனித அன்புக்கு அழகிய பண்புகள் உள்ளன. முதலாவதாக, அது நிறைவானது. கிறிஸ்துவின் திருஇதயத்தோடு நாம் அன்பு செய்யும்போது, நிறைவாக அன்பு செய்கிறோம். அங்கு…