சிந்தனை 161: உங்களுக்கு அளிக்கப்படும் தனித்துவமான அன்பு
கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் சிந்திக்கும்போது, அவரது அன்பு எல்லா மக்களுக்கும் ஒரே விதமாகச் சம அளவில் பகிர்ந்தளிக்கப்படும் ஏதோ ஒன்றுபோல, அதைப் பொதுவான கண்ணோட்டத்தில் பார்க்கத் தோன்றலாம். ஆனால், கடவுள் உங்கள்மீது கொண்டுள்ள அன்பு, எல்லா மக்களுக்கும் வழங்கப்படும் ஒரு பொதுவான கொடையைவிட மிக மேலானது. அது…