சிந்தனை 50: கடவுளின் குரலைக் கேட்டல்
நாள் முழுவதும் கடவுள் உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறார் என்பது உண்மை. அவர் தமது உண்மையையும் உங்கள் வாழ்வுக்கான வழிகாட்டுதலையும் இடைவிடாமல் உங்களுக்குத் தெரிவிக்கிறார்; தமது இரக்கத்தையும் இடைவிடாமல் பொழிகிறார். ஆனால், அவரது குரல் மிகவும் மென்மையாகவும் அமைதியாகவும் இருப்பதுதான் சிக்கல். ஏன்? ஏனெனில், அவர் உங்கள் முழுக் கவனத்தையும் விரும்புகிறார். அவர்…